ஒவ்வொரு ஊழியருக்கு 6 கோடி ரூபாய் போனஸ்.., அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்!!!

0
ஒவ்வொரு ஊழியருக்கு 6 கோடி ரூபாய் போனஸ்.., அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்!!!
ஒவ்வொரு ஊழியருக்கு 6 கோடி ரூபாய் போனஸ்.., அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்!!!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார சரிவால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் சீனாவை சேர்ந்த ஹெனான் சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் 5,100க்கும் மேற்பட்ட ஊழியர்ககளை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் புதிய செயலை நிறுவனம் அரங்கேற்றியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது கடந்த ஆண்டு இந்த நிறுவனம் ரூ.11,075 கோடி விற்பனை வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஊழியர்களை மகிழ்விக்கும் படி நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். அந்நிகழ்ச்சியில் ரூ.73 கோடி பணத்தை மேடையில் மலை போல் குவித்து வைத்து 3 சிறந்த மேலாளர்களுக்கு ரூ.6 கோடி (ஒரு மில்லியன் யுவான்) போனஸாக வழங்கியது.

26,074 இளைஞர்களுக்கு அரசு வேலை.,ரூ.27,000 கோடி முதலீட்டால் குவியும் வாய்ப்புகள்! அரசின் புதிய சாதனை!!

பின்னர் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரு கோடிக்கு மேல் (ஒரு மில்லியன் யுவான்) போனஸ் வழங்கப்பட்டது. இதனால் போனஸ் பணத்தை ஒருவரால் தூக்க முடியாததால் மற்றவர்கள் அவருக்கு உதவி செய்தனர். மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் 30% சம்பள உயர்வும், விரைவாக பணம் எண்ணும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.19 லட்சம் என ரூ.12 மில்லியன் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் வீடியோ, போட்டோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here