Saturday, June 19, 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!!

Must Read

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளுக்கு ரூபாய் 10லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10லட்சம்:

இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இதுவரை கொரோனாவால் பெற்றோரை இழந்து குழந்தைகளின் எண்ணிக்கை 577ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து பல குழந்தைகள் அனாதையாகி வருகிறார்கள்.

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது ஆகும் வரை, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயது ஆகும்போது, ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அல்லது கார்டியனை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி மற்றும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த 10 லட்சம் உதவி தொகை வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -