சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சூர்யாவின் குழந்தையா இது – இப்போ இவ்ளோ பெரிய குமரி ஆகிட்டாங்களா!!

0

நடிகர் சூர்யாவின் குழந்தையாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்த ஷ்ரியா சர்மாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குழந்தை நட்சத்திரம்:

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகம் நடித்து பிரபலமானவர் ஷ்ரியா ஷர்மா. இவர் தமிழில்,நடிகர் சூர்யாவின் குழந்தையாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில்,சில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதனை அடுத்து,ரஜினியின் எந்திரன் மற்றும் ஜீவாவின் நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் குழந்தையாக இருந்த இவர் தற்போது குமரியாக வளர்ந்து விட்டார். அவரது சமீபத்திய போட்டோ இன்ஸ்டாவில் பரவி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஐஸுவா இது என கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here