ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!

0
ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!
ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!

கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு நடந்த பாலியல் வன்புணர்வில், சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆசிரியருக்கு இரண்டரை லட்சம் அபராதமும், 29 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

பரபரப்பு தீர்ப்பு:

கடந்த 2012ம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படித்த சிறுமியிடம் ஒழுக்க கல்வி எடுக்கும் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார். இந்த வழக்கில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை நீதிமன்றம் அளித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!
ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஒழுக்கத்தை மறந்த ஒழுக்க அறிவியல் ஆசிரியர்!!

அதாவது, குற்றவாளி நபருக்கு இரண்டரை லட்சம் அபராதமும், 29 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here