செஃப்பிலிருந்து கேப்டனாக மாறிய குக் வித் கோமாளி பிரபலம்.. என்னமா கப்பல் ஓடுறாரு பாருங்க!!!

0

சமையல் உலகில் தலை சிறந்து விளங்குபவர்களில் ஒருவர் செஃப் தாமு. இவர் தற்போது தனது இன்ஸாட்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது கடலின் மீது கப்பலை இயக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களின் எக்கசக்க கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பல சமையல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பிரபலமானவர் செஃப் தாமு. இவர்  கிராமத்து ஸ்டைல் சமையல்கள் பல செய்து அசத்தி உள்ளார். மேலும் இவர் 2010ஆம் ஆண்டு தனது சமையல் நிகழ்ச்சி வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையும் படைத்து உள்ளார். அசைவ விரும்பியான இவர் பல வித வித அசைவ விருந்துகளை படைத்தவர். இந்நிலையில் இவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில் இரண்டு நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் புகழ், ஷிவாங்கி, பாலா மற்ற பிற கோமாளிகளுடன் செய்யும் செயல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர கூடிய ஒன்று. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவரின் இன்னோரு பக்கம் வெளிப்பட்டது. அங்கு இருக்கும் கோமாளிகளுடன் கோமாளியாக ஆட்டம் பாட்டம் என இருந்தார். மேலும் இவரின் யூடூப் சேனல் பேமஸான ஒன்று.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் கடலின் மேல் கப்பலை இயக்குவது போல உள்ளார். இந்த வீடியோ பார்த்த அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. மேலும் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கப்பல் கேப்டன் தாமு என்பது போன்ற கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chef Damu (@chef_damu)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here