பளபளன்னு பால் மாதிரி முகம் வேண்டுமா., சியா சீட்ஸ் face பேக் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

0

பொதுவாக இந்த கோடை காலத்தில் அதிக வெயிலின் தாக்கத்தால் நம்முடைய முகம் களையிழந்து வறட்சியாக காணப்படும். இதை சரி செய்து நம் முகத்தை வழுவழுப்பாகவும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ள சியா சீட்ஸ் face பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • சியா விதைகள் – 3 டீஸ்பூன்
  • பால் – 50 ml

செய்முறை விளக்கம்;

ஒரு 3 டீஸ்பூன் சியா விதைகளை பால் ஊற்றி ஒரு 2 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும். இதன் பிறகு ஊறிய இந்த சியா விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.

மத்திய அரசின் EPFO போட்டித் தேர்வு அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

இப்போது நம்முடைய முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி கொண்டு, நாம் ரெடி செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் முகத்தில் திக் லேயராக அப்ளை செய்து கொள்ளவும். இதன் பின் ஒரு 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். பொதுவாக கொரியர்கள் அவர்களின் முகத்தை பளபளன்னு வைத்துக் கொள்வதற்காக இந்த பேஸ் பேக்கை பாலோவ் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here