பாலியல் தொழில் செய்த 100 புரோக்கர்களை கையும் களவுமாக பிடித்த நடிகை.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

0

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப்பில் இருந்த நடிகை தான் மனிஷா கொய்ராலா. சூப்பர் ஸ்டார் நடித்த பாபா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு குட்பை சொன்ன இவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் குணச்சித்திர நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படமும் பிளாப்பான நிலையில் மொத்தமாக தமிழ் சினிமாவை விட்டு விலகினார். அதன் பின்னர் குடி மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையான இவரை குறித்து செய்யாறு பாலு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது மனிஷா கொய்ராலா ஒருவரை காதலித்து வந்தாராம். அந்த காதல் கை கூடாததால் குடி பழக்கத்திற்கு ஆளாகினர். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து மீள அவரின் சொந்த ஊரான நேபாளத்துக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தாராம். அப்போது சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்த 100 புரோக்கர்களை கையும் களவுமாக பிடித்து போலீஸ் ஒப்படைத்தாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

கிறங்கிப் போகும் கவர்ச்சியை மிச்சம் இல்லாமல் காட்டி நிற்கும் கிரண்., ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here