ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., சென்னையில் இருந்து இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிவேக ரயில்களை இயக்கி பயண நேரத்தை வெகுவாக குறைக்க ரயில்வேத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை to பெங்களூரு to மைசூரு வழித்தடத்தில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதல் கட்டமாக சென்னை to பெங்களூரு மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைத்து அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை வரும் மார்ச் மாதத்திற்குள் தயார் செய்து, தண்டவாள கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து தற்போதைய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு சரியும் வெங்காயம் தக்காளியின் விலை…, ஒரு கிலோ நிலவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here