சென்னை to பெங்களூர்  2 மணி நேர பசுமை வழிச்சாலை பயணம்.,  இந்த தேதியில் ஓபன்? மத்திய அமைச்சர் அறிவிப்பு!!!

0

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக பலரும் தங்கி இருக்கின்றனர்., இவர்கள் நினைத்த நேரத்தில் விரைவு பயணங்களை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை to பெங்களூரு வழித்தடங்களுக்கிடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகளே…, சுங்கச்சாவடியில் கட்டண முறையில் இத செய்ய மறந்துடாதீங்க…, வெளியான முக்கிய தகவல்!!

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை to பெங்களூர் இடையே 282 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் டிசம்பருக்குள் முடிவடைந்து இரண்டு மணி நேரத்தில் சென்று வரும் வகையில் வசதிகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here