சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து., இதுதான் காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து., இதுதான் காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து., இதுதான் காரணம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் புறநகர் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (பிப்.11) கோடம்பாக்கம் to தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் இன்ஜினியரிங் பணி, காலை 11 மணி முதல் மதியம் 03.30 மணி வரை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் சென்னை எழும்பூர் to விழுப்புரம் வழித்தடத்தில் 44 மின்சார (புறநகர்) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் to செங்கல்பட்டு இடையே சிறப்பு மின்சார ரயில் சேவை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(10.02.2024) – முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here