தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகளின் நிலை??

0

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:

தற்போது கச்சா எண்ணெயின் பீபாய் விலை 61 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல் மீது 61 சதவீதமும் மற்றும் டீசல் மீது 56 சதவீதமும் வரியை விதித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்தியாவில் சில மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்து வருகின்றனர்.  மேலும் இந்தியாவில் கடந்த மாதம் பெட்ரோல் விலையில் சதம் கடந்த வரலாற்று சாதனை படைத்தது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ.95.06 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.11 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தல அஜித், ஷாலினி கல்யாணம் ஆன புதுசுல எப்படி இருக்காங்கனு பாருங்கள் – புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.28 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.89.39 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here