தமிழக இளைஞர்களே., வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம்?

0
தமிழக இளைஞர்களே., வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம்?
தமிழக இளைஞர்களே., வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம்?

சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமான பணிகள் 3 வழித்தடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சென்னையின் முக்கிய பகுதிகளில் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் போதுமான போலீசார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், ஒழுங்குபடுத்த 600 ஊழியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNTET PAPER 2 தேர்வர்கள்.., உங்களுக்காக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here