சென்னை மெரினாவுக்கு வரும் மெட்ரோ….,பணியை துவங்கிய நிர்வாகம்….,

0
சென்னை மெரினாவுக்கு வரும் மெட்ரோ....,பணியை துவங்கிய நிர்வாகம்....,
சென்னை மெரினாவுக்கு வரும் மெட்ரோ....,பணியை துவங்கிய நிர்வாகம்....,

தமிழகம் முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கோவை, நெல்லை மற்றும் திருச்சியில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு நேற்று தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னையில் பரங்கிமலை மற்றும் ஆலந்தூரைத் தொடர்ந்து மெரினாவிலும் மெட்ரோ திட்டத்தை துவங்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்படி, சென்னை மெரினாவில் மெட்ரோ அமைய இருக்கும் இடத்தில் சுரங்கும் தோன்றும் பணிகள் மீண்டும் துவங்க்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் ஒரே நேரத்தில் 12 மெட்ரோ ரயில்களை நிறுத்தும் வசதிகளும் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here