சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

0
சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரை போன்ற பொருட்களை உபயோகிப்பவர் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சமீபத்தில் கூட சர்வதேச போதை பொருள் கடத்தல் தாதா தமிழகம் வருவதாக தகவல் வெளிவந்தது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி.., இந்த மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!!

இதைத்தொடர்ந்து கடந்தாண்டு சென்னையில் காவல்துறை நடவடிக்கையால் ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வலி நிவாரண போதை மாத்திரை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here