பொதுவாக, விவாகரத்து பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் தாய் அல்லது தந்தை வசத்தில் ஒப்படைக்கப்படுவது உண்டு. அந்த வகையில், விவகாரத்திற்குப் பிறகு தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக உள்ள குழந்தைகளை தந்தையுடன் அனுப்பினால் அவர்களின் வாழ்க்கையில் சமநிலையின்மை ஏற்படும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, இந்தியாவில் வசிக்கும் தனது மனைவியிடம் இருக்கும் குழந்தைகளை அமெரிக்காவில் இருக்கும் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று அந்த குழந்தைகளின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைனர் குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைத்தால் அவர்களின் வாழ்க்கையில் சமநிலை இருக்காது என்று உத்தரவிட்டுள்ளது.