காதல் செய்வதில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை – வைரலாகும் ஆய்வறிக்கை!!

0
காதல் செய்வதில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை - வைரலாகும் ஆய்வறிக்கை!!

இந்தியாவில் அதிகம் காதல் செய்பவர்களின் பிறப்பிடமாக சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளதாக பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காதலில் முதலிடம்:

காதல் இல்லாத இடமே கிடையாது. காற்று புகாத இடத்தில் கூட இந்த காதல் புகுந்து விடுகிறது. அதுவும் இந்த காலத்தில் சொல்ல வேண்டுமென்றால் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்றாலே அது ஆச்சரியமாக பார்க்க வேண்டியுள்ளது. ஆனாலும் காதலுக்கு இந்த காலத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் பிரபல ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.

காதல் செய்வதில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை - வைரலாகும் ஆய்வறிக்கை!!
காதல் செய்வதில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த சென்னை – வைரலாகும் ஆய்வறிக்கை!!

அதாவது காதலில் ரொமான்டிக் செய்பவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை டெல்லி பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை தான் பெங்களூர் பிடித்துள்ளது. மிக பிரபலம் வாய்ந்த டேட்டிங் செயலியான பம்பிள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here