சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கியிருப்பவர்கள் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களில், சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். அந்த வகையில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலானவர்களுக்கு நாளை (செப்டம்பர் 16) முதல் 3 நாளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட வழித்தடங்களில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 10 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் தருணத்தை கூட அனுபவித்த விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!