சென்னை மாவட்டத்திற்கு கலெக்டர் இவர் தான்? திடீரென அறிவிக்கப்பட்ட மாற்றம்….,

0
சென்னை மாவட்டத்திற்கு கலெக்டர் இவர் தான்? திடீரென அறிவிக்கப்பட்ட மாற்றம்....,
சென்னை மாவட்டத்திற்கு கலெக்டர் இவர் தான்? திடீரென அறிவிக்கப்பட்ட மாற்றம்....,

சமீப காலமாக தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்த அருணா என்பவரை நீலகிரி மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு பதிலாக சென்னை மாவட்ட ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகடே நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் ராஷ்மி சித்தார்த் தமிழக கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தமிழக நில நிர்வாக இணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here