நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம் – போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி!!

0

நிர்பயா என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 2100 பேருந்துகளில் முதற்கட்டமாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அமைச்சர் அதிரடி :

இந்தியாவில் பல இடங்களில் பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் பாலியல் உள்ளிட்ட ஒரு சில சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசும்,பல மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில்,தமிழக அரசு ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. அதாவது,நிர்பயா என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 2100 பேருந்துகளில் கேமரா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பேருந்துகளின் உட்பகுதியில் கிட்டத்தட்ட மூன்று இடங்களில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல்,இந்த 2100 பஸ்களிலும் 4 பேனிக் பட்டன்கள் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு மக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here