உங்கள் முன்னழகின் சைஸ் என்ன – மோசமான கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த நடிகை சாந்தினி!!

0
உங்கள் முன்னழகின் சைஸ் என்ன - மோசமான கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த நடிகை சாந்தினி!!

சித்து +2 என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அதை தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கவண், பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து கிடைக்காததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். ஜீ தமிழில் ரெட்டை ரோஜா சீரியலில் ஷிவானி பதிலாக நடித்தார். சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாந்தினி அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் பதிவிடும் பழக்கம் உடையவர்.

திருமணமான 3ம் நாளே மனைவியை விட்டு பிரிந்த ரன்பீர் கபூர் – அடுத்தகட்டமாக ஆலியா பட் எடுத்த முடிவு!!

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் சாந்தினியிடம் ரசிகர் ஒருவர் மிக மோசமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது உங்கள் முன்னல்கின் சைஸ் என்ன என ஆபாசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சாந்தினி மிக கூலாக ‘The most asked question’ என பதில் கூறி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here