நீட் தேர்வர்களே., தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ரிசல்ட் தேதி மாற்றம்!!!

0
நீட் தேர்வர்களே., தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ரிசல்ட் தேதி மாற்றம்!!!
நீட் தேர்வர்களே., தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு ரிசல்ட் தேதி மாற்றம்!!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (ஜூலை 27) நடைபெற்றது. கிண்டி கருணாநிதி சிறப்பு மருத்துவமனையில் மூன்று கட்டமாக நடைபெற்ற கலந்தாய்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 622 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்து இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் முடிவுகள் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தேர்ச்சி பெறுபவர்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேரவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.., தொடர்ந்து உயரும் தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here