ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 3 வெற்றிகள் உடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ராம நவமி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள KKR vs RR போட்டி ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 16ஆம் தேதியன்று நடைபெற இருந்த GT vs DC போட்டி ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் என IPL நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL வரலாற்றில் அதிக டக் அவுட்… ரோஹித் ஷர்மா மோசமான சாதனை.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here