வடிவேலு மனைவி சொர்ணா நியாபகம் இருக்கா? – மாடர்ன் உடையில் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

0

ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகர் வடிவேலுவின் மனைவி  ஸ்வர்ணா மாத்யூ மாடர்ன் உடையில் கலக்கிய போட்டோ இணையத்தில் வைரலில் உள்ளது.

வைரல் புகைப்படம்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் பல மாதங்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் நடிகர் வடிவேலு என்று சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த அளவிற்கு இவர் காமெடியில் கலக்கியிருந்தார். இதில் வடிவேலு மனைவியாக சொர்ண கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்வர்ணா மாத்யூ. தமிழில், 1994-ஆம் ஆண்டு தாய்மனசு என்ற படத்தில் அறிமுகமான இவர் கோகுலத்தில் சீதை,பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வர்கீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய இவர் அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில்,மாடர்ன் உடையணிந்து இவர் எடுத்துள்ள போட்டோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here