சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??

0
சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??
சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??

தமிழ் திரையுலகில் வெற்றிநடை போட்ட சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2:

2005 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் திரையுலகையே பிரம்மிக்க வைத்த திரைப்படம் தான் சந்திரமுகி. இரண்டு வருடங்கள் வரை இந்த படம் வெற்றிநடை போட்டது. இது மலையாள திரைப்படத்தின் ரீமேக் தான் என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி, வடிவேலு, பிரபு, ஜோதிகா மற்றும் நயந்தாரா என அனைவருமே பிரபலமானார்கள்.

சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??
சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. அதனையும் பி.வாசு தான் இயக்குகிறார். மேலும் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இதில் நடிக்கவுள்ளார். மேலும் ரஜினி ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க போகிறாராம். நயன்தாரா மற்றும் ஜோதிகா இடத்தை நிரப்ப அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை எழுந்து வருகிறதாம். வடிவேலு தான் இந்த சீசனிலும் காமெடி நடிகராக களமிறங்கவுள்ளாராம்.

சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??
சந்திரமுகி 2வில் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – ஜோதிகாவிற்கு பதிலா இவங்க தான் நடிக்கிறாங்களாமே??

இதனால் சந்திரமுகி 2 விற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அடுத்த வருடத்தில் ஷூட்டிங் முடிவடையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here