வேட்டையன் ராஜா வரார் வரார்.., ராகவா லாரன்ஸின் லுக்கை வெளியிட்ட “சந்திரமுகி 2” படக்குழு!!

0
வேட்டையன் ராஜா வரார் வரார்.., ராகவா லாரன்ஸின் லுக்கை வெளியிட்ட
வேட்டையன் ராஜா வரார் வரார்.., ராகவா லாரன்ஸின் லுக்கை வெளியிட்ட "சந்திரமுகி 2" படக்குழு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பி. வாசு. இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அவருடன் இணைந்து கங்கனா ரவுத், வடிவேலு,லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் படக்குழுவினர் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதாவது நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்றைய தக்காளி விலை நிலவரம்., ஒரு கிலோ இவ்ளோவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here