சந்திர கிரகணம்.., கோவில் செல்லும் பக்தர்களே இதை பார்த்துட்டு போங்க!!

0
சந்திர கிரகணம்.., கோவில் செல்லும் பக்தர்களே இதை பார்த்துட்டு போங்க!!
சந்திர கிரகணம்.., கோவில் செல்லும் பக்தர்களே இதை பார்த்துட்டு போங்க!!

இன்று நடக்க இருக்கும் சந்திர கிரகணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திர கிரகணம்:

பூமி, சூரியன் மற்றும் நட்சத்திரம் ஆகியவை ஒன்றாக நேர்கோட்டில் சந்திப்பதை கிரகணம் என்று அழைக்கிறோம். அதில் சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது என்று அர்த்தம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்ற வேலையில் எந்த ஒரு சுப காரியம் செய்ய கூடாது என்பது நம் முன்னோர்களின் கூற்று. அந்த வகையில் இந்தியாவில் இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் இந்திய மணி நேரப்படி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.29 மணிக்கு முடிவடைகிறது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.., உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!!

தமிழ்நாட்டில் மட்டும் முழு சந்திர கிரகணம் மதியம் 3.46 மணிக்கு தொடங்கி மாலை 5.11 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இன்று எல்லா கோவில்களிலும் தரிசனம் நேரத்தை மாற்றி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here