பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா???

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா???
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்; அதில் மீனா கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க வந்தவர் கவிதா கௌடா இப்போது சீரியல் நடிகரான சந்தன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

7000 மாங்கனிகளுடன் அருபாலித்த அம்மன் – மாம்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி சிறப்பித்த கோவில் நிர்வாகம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம்:

விஜய் டிவியில் வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் மீனா கதா பாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தவர் கவிதா கௌடா. பெங்களூரை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.தற்போது இவர் சந்தன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சந்தன்குமார் மற்றும் கவிதா கவுடா ஆகிய இருவரது திருமணம்  மே 14 வெள்ளிக்கிழமை அன்று  கர்நாடகாவில் முழு ஊரடங்கு இடையே  நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் திருமணம்

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட இருவரின் புகைப்படத்தையும் கவிதா கவுடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here