TNPSC குரூப் 1 தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 1 தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
TNPSC குரூப் 1 தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக பலர் போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில் குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக கூறி 5 பேர் போலியான சான்றிதழ் கொடுத்துள்ளதாக காமராஜர் பல்கலைக்கழகம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை லஞ்ச ஒழிப்புத்துறை இது சம்பந்தமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டம்…, இன்று தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here