மோசமான விபத்தில் சிக்கிய கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி – சோகத்தில் ரசிகர்கள்!!

0

கன்னட சீரியலில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. பின்னர் தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்த பிரியா பவானி ஷங்கர் விலகியதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். தற்போது சன் டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய முதல் வாரத்திலேயே TRPயில் முன்னணி இடத்தை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

தற்போது கயல் ஷூட்டிங்கின் பொழுது இவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை சைத்ரா ரெட்டியே சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.இவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here