சிஎப் மோட்டோ நியூ 650NK PS6 மாடலின் முன்பதிவு ஆரம்பம்!!!

0
சிஎப் மோட்டோ நியூ 650NK PS6 மாடலின் முன்பதிவு ஆரம்பம்!
சிஎப் மோட்டோ நியூ 650NK PS6 மாடலின் முன்பதிவு ஆரம்பம்!

சிஎப் மோட்டோ பைக் நிறுவனம் புதிய வகையான மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் புதுவிதமான ஒரு உருவத்தால் வடிவமைத்துள்ளது மோட்டோ நிறுவனம். அறிமுகப்படுத்தப் போகும் இந்தப் புதிய ரக மோட்டார் சைக்கிள் காண முன்பதிவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

முன்பதிவு ஆரம்பம்…

மோட்டோ பைக் நிறுவனமானது சிஎப் 650NK என்ற புதிய வகையான 650சிசி திறன் கொண்ட பைக்கை உருவாகியுள்ளது.இந்த பைக் PS 6 மாடல் ஆகும். இந்த பைக் மிகவும் சிறப்பாகவும் மற்றும் இளைஞர்களை எளிதில் கவரக்கூடிய தோற்றத்தையும் கொண்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்னவெனறால் பியூவல் டேன்க் மற்றும் முன்புறத்தில் பென்டர் கொண்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் டூயல் டோன் ஹெட்லைட் மாஸ்க் ஸ்டைல் சீட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிஎப் மோட்டோ முன்பதிவு ஆரம்பம்!!!
சிஎப் மோட்டோ முன்பதிவு ஆரம்பம்!!!

மேலும் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதியஸ் மோட்டார்சைக்கிளில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் போர்க் பின்பக்கம் மோனோ ஷாக் யூனிட், லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் மற்றும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு இந்த பைக்கை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.இதற்க்கு முன் வெளியிட்ட பிஎஸ்4 மாடலில் பொருத்தப்பட்டுள்ளது.இப்பொழுது இந்த பைக்கிற்கான முன்பதிவை மோட்டோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.முன்பதிவு செய்ய விரும்புவார்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here