தினசரி கொரோனா சரிவை காட்டும் இந்திய மேப்… மத்திய அரசின் ட்விட்டர் பதிவு !!!

0

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு எங்கும் பரவி தன் அலையில் அனைவரையும் மூழ்கடித்து வருகிறது. தற்போது அதன் தொற்று சற்று குறைந்த நிலையில், தினசரி கொரோனா தொற்றுகளின் சராசரி புள்ளிவிவரங்களை மாநில வாரியாக காணும் வகையில் மத்திய அரசு  இந்திய வரைபடம் ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மாநிலங்கள் எங்கும் சற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்து உள்ளனர். இதனிடையே  மத்திய அரசு வண்ணங்கள் மிகுந்த ஒரு இந்திய வரைபடத்தை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான “MyGovIndia” தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த வரைபடத்தில் இந்தியாவின்  மாநிலங்கள் வாரியான தினசரி கொரோனா சராசரி புள்ளி விவரங்கள் காட்டப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய அரசு வெளியிட்டு உள்ள இந்த வரைபடத்தில், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்களால் வண்ணம் இடப்பட்டுள்ளது. இந்த வண்ண வரைபடத்தை மூலம் மாநிலங்கள்  அளவில் தொற்று விகிதத்தை தெரிந்துகொள்ளலாம். கடந்த 7 நாட்களில் சராசரி தொற்று விகிதம் -5.05 சதவீதம் ஆக உள்ளது.

இதோ அந்த இந்திய மேப்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here