அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.3.14 லட்சம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.3.14 லட்சம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.3.14 லட்சம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ மத்திய அரசு அறிவித்தால், அடிப்படை ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை பெறும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது லெவல்-1 ஊதிய விகிதப்படி ரூ.56,900 அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு மாதத்திற்கு அகவிலைப்படி மட்டுமே ரூ.26,174 (46%) கிடைக்கும். இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு அகவிலைப்படி ரூ.3,14,088 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நொய்டா மாவட்ட ஆட்சியர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here