2024 மத்திய இடைக்கால பட்ஜெட்: தங்கம் விலை குறைய வாய்ப்பு உண்டா?? நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!!!

0
2024 மத்திய இடைக்கால பட்ஜெட்: தங்கம் விலை குறைய வாய்ப்பு உண்டா?? நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை!!!

நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) தொடங்கி நடைபெற்ற நிலையில், இன்று (பிப்.1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரி விகிதம் குறையும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறக்குமதி வரி, நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரி விகிதங்களில் மாற்றம் வரும் என எதிர்பார்த்த பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல்  டீசல்  விலையிலும் எந்த மாற்றமும் வராதது பலரையும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சூப்பர் திட்டம்., இடைக்கால கூட்டு தொடரில்  வெளியான முக்கிய அறிவிப்பு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here