அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பணப்பலன்., இந்த தேதியில் தான்?

0
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பணப்பலன்., இந்த தேதியில் தான்?

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்து இருந்தனர். அதன்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) பணப்பலன் எப்போது? கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்த சூழலில் நடப்பு நிதியாண்டில் கடைசி நாள் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை (நாளை) வர இருப்பதால், இன்றைய தினமே (மார்ச் 30) DA உயர்வுடன் கூடிய பணப்பலன், ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here