அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..!!! எவ்வளவு சதவீதம் தெரியுமா??

0
யார் சொன்னது.,ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்டாயம் உண்டு - பிரபல தனியார் நிறுவனம் அதிரடி!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல், அகவிலைப்படி தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் ஜூலை மாதம் வாங்கும் சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயரவுள்ளது. அகவிலைப்படி தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மேலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று அகவலைப்படி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு வழங்கவுள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை மாதம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு இதற்கு முன்னர் 2020 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதற்கு பின் ஜூன் மாதத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.18,000  ஊதியம் வாங்குகின்றனர். இதில் மொத்தமாக 15 சதவீதம் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் வருடத்திற்கு அகவிலைப்படி ரூ.32,400 உயரும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு செய்தி மத்திய அரசு ஊழியர்களை குஷி படுத்தியுள்ளது. இதன்முலம் தொழிலாளர்கள் பயன்பெறுவது மட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் இந்த ஊதிய உயர்வு பெரிய அளவில் உதவும் எனத் தெரிவித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here