அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான 2 வது அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்?

0
அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான 2 வது அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்?
அரசு ஊழியர்களே., ஜூலை மாதத்திற்கான 2 வது அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்?

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 2 வது அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தொழில் துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) கொண்டு, அகவிலைப்படி 4 சதவீதம் உயர உள்ளது என பலரும் தகவல் தெரிவித்து வந்தனர். ஆனால் 3 சதவீத அகவிலைப்படி உயர்வையே மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் 3 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க கூடாது.., பெண்கள் குழந்தைகள் கல்வி கற்க தடை.., கட்டுப்பாடு விதித்த தலிபான் அரசு!!-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here