அரசு ஊழியர்களே., இந்த தேதி முதல் ரூ.9,000 ஊதிய உயர்வு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

0

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஊழியர்களின் மாதாந்திர ஊதியம், பெரிய அளவில் உயர்வு இருக்கும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதாவது 7வது ஊதியக்குழு விதியின் படி அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும் போது. அது பூஜ்ஜியம் ஆக்கப்படும். பின்னர் அதற்குரிய தொகை அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளனர். அதன்படி குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000 வாங்குபவர்களுக்கு, அறிவிப்பு வெளியான மாதம் முதல் ரூ.27,000ஆக ஊதிய உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேசிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்., இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு? பிரதமர் மோடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here