அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வோடு நிலுவை தொகையும் கிடைக்கும்? மாஸ் தகவல் வெளியீடு!!!

0
அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வோடு நிலுவை தொகையும் கிடைக்கும்? மாஸ் தகவல் வெளியீடு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த (மார்ச் 2024) மாதத்தில் மத்திய அரசு வெளியிடலாம் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்படி அறிவிக்கும் பட்சத்தில் 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்து ஏப்ரல் மாத ஊதியத்தில் கிடைக்கும் என முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் பெரிய அளவிலான தொகை கிடைக்க இருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மாற்றுத்திறனாளிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., மாநில அரசு அதிரடி!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here