அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? எவ்ளோன்னு தெரியுமா?

0
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? எவ்ளோன்னு தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு? எவ்ளோன்னு தெரியுமா?

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதம் உயர்த்தப்பட்டதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து AICPI குறியீடு எண்களின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி கூடுதலாக 4 சதவீதம் உயர்ந்து 46 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் காலை உணவு திட்ட அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here