அரசு ஊழியர்கள் டபுள் ஹேப்பி., பெரிய அளவிலான ஊதியம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்கள் டபுள் ஹேப்பி., பெரிய அளவிலான ஊதியம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!
அரசு ஊழியர்கள் டபுள் ஹேப்பி., பெரிய அளவிலான ஊதியம் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சமாளிக்கும் விதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் மார்ச் மாதத்தில் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதோடு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, ஏற்கனவே அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசி இருந்த நிலையில், தற்போது BMS சங்க முகேஷ் சிங்-உம் வலியுறுத்தி உள்ளார். இதனால் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகை என இரண்டும் கூடிய விரைவில் வெளியிட இருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here