அரசு ஊழியர்களே., 2024 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான மாஸ் தகவல்!!!

0
அரசு ஊழியர்களே., 2024 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான மாஸ் தகவல்!!!
அரசு ஊழியர்களே., 2024 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது? வெளியான மாஸ் தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாத அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என AICPI குறியீடு மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இதுவரையிலும் மத்திய அரசு வெளியிடாமல் இருந்தாலும், 2024 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

ஏற்கனவே 2023 ஜூலை மாத அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 1 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதால், மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே 2024 ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் எனவும் மற்றொரு சாரார் கூறி வருகின்றனர்.

ஐசிஐசிஐ-யின் புதிய முதலீடு திட்டம்., 100 ரூபாய் இருந்தாலே போதும்., உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here