மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு அறிவிக்கலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது மட்டுமல்லாமல் 18 மாத நிலுவை தொகையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல் கூறியுள்ளனர். இதன் மூலம் பெரிய அளவில் ஊதிய பலன்கள் கிடைக்க இருப்பதால், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கு ரூ.126.45 கோடி மானியம்., இதுல இதெல்லாம் பண்ணலாமா?