Thursday, April 22, 2021

ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

Must Read

ஓடிடி தளங்களுக்கு தற்போது மத்திய அரசு புதிதாக சில செயல்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்போது அந்த விதிமுறை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஓடிடி:

கடந்த கொரோனா காலத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் பொழுதுபோக்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் இந்த ஓடிடி தளம் அனைவராலும் அறியப்பட்டது. இந்த தளம் முந்தைய காலங்களில் இருந்தே இயங்கி வந்தாலும் இந்த கொரோனா காலம் மூலம் தான் அனைவராலும் அறியப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவின் சில முக்கிய படங்களும் இந்த ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனால் திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் இன்னும் சிலர் இந்த ஓடிடி தளத்தில் தான் படங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அதனை மக்கள் மிக ஆர்வமாக கண்டு கழித்து வருகிறார்கள். தற்போது ஓடிடி தளத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடு விதிமுறைகள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஏமாற்றம்! இந்திய அணி முன்னிலை!!

இந்நிலையில் தற்போது அந்த விதிமுறைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓடிடி தளங்கள் கட்டாய முறையில் 3 வகை தணிக்கை சான்றிதழை பெற வேண்டும். மேலும் வேறு நபரின் புகைப்படங்களை சமூகவலைத்தள பயன்பாட்டாளர்களை பதிவிடுவதற்கு தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வன்முறை, ஆபாசம், பாலினம் மற்றும் மொழி அடிப்படையில் ஓடிடி படங்களை வகைப்படுத்தி பிரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -