கூகுள் பிரவுசருக்கு இணையாக இந்திய பிரவுசர்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
கூகுள் பிரவுசருக்கு இணையாக இந்திய பிரவுசர்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
கூகுள் பிரவுசருக்கு இணையாக இந்திய பிரவுசர்? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சேவை வளர்ச்சி அடைந்து வருவதால், உள்நாட்டின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனங்களான கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்கு இணையாக உள்நாட்டிலேயே ஒரு பிரவுசரை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி “ஆத்மநிர்பர்தா” திட்டத்தின் மூலம் உள்நாட்டு பிரவுசரை தயாரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனம், கல்வி நிறுவனம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பிரவுசர் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறும், இந்திய மொழிகளில் இயங்கும் வகையிலும் வடிவமைக்க வேண்டும். இந்த பணிகளை 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சரியான முறையில் செயல்பாட்டிற்கு கொண்டு வர, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வர்களே.., இன்று முதல் 13 ஆம் வரை நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here