அரசு ஊழியர்களே., 730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!!

0

அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்களது குழந்தைகள் 18 வயது எட்டும் வரை பராமரிக்க 730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பாக்கியாவை பிளாக்மெயில் செய்யும் இனியா., ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

இந்த சலுகை பெண் ஊழியர்களுக்கு மட்டுமில்லாமல் மனைவி இல்லாமல் குழந்தைகளுடன் தனியாக இருக்கும் ஆண் ஊழியர்களுக்கும் உண்டு. இதே பராமரிக்கும் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில், அந்த குழந்தைக்கு வயது வரம்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here