அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு! அதிரடி அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு! அதிரடி அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு! அதிரடி அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை, உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், பணியாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

ஊழியர்கள் மகிழ்ச்சி:

மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கு, வருடத்தில் 2 முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த கொரோனா காலகட்டத்தில், வழங்கப்படாமல் இருந்த இந்த அகவிலைப்படி சமீபத்தில் மீண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான அகவிலைப்படி நிலுவை தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

விரைவில் இது குறித்து அரசு, முடிவெடுக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4%மாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுக்கு எதிரான புதிய சட்டம் – இன்று முதல் அமல்! முதல்வர் தொடங்கி வைப்பு!!

ஜூலை மாதம் முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், அரசின் சார்பாக வெளியான இந்த அறிவிப்பு  பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here