மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகளையும் மாற்ற முடிவு – கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!!

0
மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகளையும் மாற்ற முடிவு - கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு!!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும், மாற்றி அமைத்து தரம் உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் உறுதி:

கொரோனா பரவலுக்கு பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும், அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட பின்தங்கி இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி, சிபிஎஸ்இ ரேஞ்சுக்கு மாற்றி அமைக்க திட்டம் வகுத்து உள்ளதாகவும், விரைவில் இது செயல் வடிவம் பெறும் என்றும் அறிவித்தார்.

ஷாக் நியூஸ் மக்களே.., ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவா?? இன்றைய விலை நிலவரம் !!

தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை அரசியல் ஆதாயம் தேடி, எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த அரசு பள்ளிகள் தரம் உயர்த்தல் அறிவிப்பை அடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here