Thursday, April 25, 2024

ராமர் கோவில் பற்றி சரத்பவார் சர்ச்சை பேச்சு – பதிலடி கொடுத்த உமாபாரதி..!!

Must Read

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் கோயில் கட்டுவது தொடர்பான கருத்து, ராமருக்கு எதிரானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டும் பணி தொடக்கம்:

அயோத்தியில் அடுத்த மாதம் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்க உள்ளது. அக்கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் தொடங்கி வைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் வெளியாகும் OnePlus Nord ஸ்மார்ட்போன் – என்னென்ன சிறப்பம்சங்கள்??

ayodhya ram temple
ayodhya ram temple

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், ஒரு கோயிலைக் கட்டுவதனால் கொரோனாவை அழித்து விடலாம் என்று சிலர் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடவுள் ராமருக்கு எதிரான கருத்து:

மேலும், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சரத்பவாரின் இக்கருத்துக்கு, பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே உள்ளன. பாஜக தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, சரத்பவாரின் கருத்து கடவுள் ராமருக்கு எதிரானது என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -