பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இதற்கு அனுமதி கிடையாது.., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!!!!

0

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இனி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ஆசிரியர்கள், அதிகாரிகளும் தேவையற்ற நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை மிகவும் அவசரம் என்றால் மாணவர்கள் பள்ளிகளில் உள்ள ஹெல்ப்லைன் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் அதை ஆசிரியர்கள் லாக்கரில் வாங்கி வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வச்சுக்கலாமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here