Thursday, April 25, 2024

அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா??

Must Read

உலக அளவில் தங்களது கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால், அதிக வருவாய் ஈட்டி முதல் படிகளில் இருக்கும் சில பிரபலங்கள், ஆச்சரியமூட்டுவதுடன் உற்சாகம் ஊட்டும் விதத்திலும் உள்ளனர்.

வியப்பளிக்கும் பிரபலங்களின் சம்பளம்:

உலகில் உள்ள அதிகமாக சம்பளம் பெறப்படும் பிரபலங்களில் சிலரை பற்றி தெரிந்து கொள்வோம். $6.1 பில்லியன் வரை சம்பாதித்த, செப்டெம்பரில் ஆப்பிள் 12 சீரிஸ் !!! அதிகமாக சம்பளம் கொடுக்கப்படும் பிரபலங்களுக்கு, 2019 – ல் இருந்து $200 மில்லியன் வரை சம்பளம் குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் பாதிப்பு இவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

வர்த்தகத்தில் வெற்றி கண்ட பிரபலங்கள்

கொரோனா அவசர நிலையினால், அனைத்து அரங்கங்களும், அரங்கேற்றமின்றி அமைதியாய் கிடப்பதே இவர்களது நஷ்டத்திற்கு காரணம்.

ஆனாலும், அதிக சம்பளம் வாங்குபவர்களான கைலி ஜென்னர் மற்றும் கன்யே வெஸ்ட் ஆகியோர் மில்லியன் கணக்கில் சம்பாதித்தவர்கள். இவர்கள் வர்த்தகத்தில் சம்பாதித்தது, பணக்கார பிரபலங்களில் இவர்களும் உண்டு என்பதை உணர்த்துகிறது.

நேரலையில் சாதித்த பிரபலம்

நேரலையில் அரங்கேற்றம் செய்பவர்களுக்கு சிறந்த வருவாய் கிடைக்கும் என்பதற்கு முன்னுதாரணம், நேரலை மூலம் 8.9 மில்லியன் சம்பாதித்த எட் ஷீரன்.

விளையாட்டில், அதிகமாக சம்பாதித்த முதல் டென்னிஸ் வீரர் ரோகர் பெட்ட்ர் ஆவார். அதே போன்று, கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவே 1 பில்லியன் சம்பாதித்த முதல் விளையாட்டு அணி வீரர்.

37 மில்லியன் வருவாய் ஈட்டி, அதிகம் பணம் ஈட்டிய முதல் பெண் வீரர் என்ற புகழை நவோமி ஒசாகா பெறுகிறார். இவர்களை போன்று பல பிரபலங்கள் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -